Saturday, June 23, 2012

"யோசித்து” குறுக்கெழுத்துப் புதிர் - 1

உருவாக்கம் : முத்து , யோசிப்பவர் இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.
யோசி-த்து குறுக்கெழுத்து

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.நண்பா இடையில் பற்களில் கொஞ்சம் திருப்பி சிறந்தகுணமா? (5)
5.பரணி பாடக் காரணம் பார்க்காமல் காண்போர் (3)
6.வசம்பை தேட சில்லறை செலவழித்து உத்தர நாடு செல் (5)
8.உயிர் பிழைக்க தலை அறுத்த முதலை பதப்படுத்தி படுத்தி எடு (5)
10.பெரும்பாலும் மகுடம் தண்ணீர் எடுக்கும் (3)
11.குழந்தை புத்தி; வளர்நிலா (5)

நெடுக்காக:
1.வரகு கொடுக்கவா? வாங்க, வாங்க!!(7)
2.தருமியின் கவியில் நக்கீரன் கண்டது தவறே! (3)
3.அரிசி கலைந்தால் அன்பு (3)
4.சாப்பாட்டுக் கடை மூடும் நேரம் வந்தார் அங்காடி ஊழியர் (7)
7.படிச்ச கலைஞருள் ஒருவர் மாமனாரின் மற்றொரு மாப்பிள்ளை (3)
8.இலக்குவன் பரதனுக்கு இளைத்தவனா? இல்லை இளையவன்! (3)
9.அந்த வளையில் குடியிருப்பது ”மழைக்கால பாகவதர்” (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக